பெறுநர்: பொதுத் தகவல் அலுவலர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9
தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் படி, கீழே கோரப்பட்ட விவரங்களைவழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விண்ணப்ப கட்டணமாக ரூ.10நீதிமன்ற வில்லை ஒட்டியுள்ளேன்.
- 1. ”அங்குசம்” என்ற திரைப்படத்திற்கு வரிவிலக்கு கோரி:
1. அ) தங்கள் அலுவலத்திற்கு விண்ணப்பிக்கப்பட்ட நாள் என்ன ? 1 ஆ) விண்ணப்பிக்கப்பட்ட நாள் முதல், இதுநாள் வரை(to-date) வரை அந்த விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாள் வாரியாகத் தரவும் 1 இ) விண்ணப்பித்த நாள் முதல் இதுநாள் வரை(to-date) மனு குறித்து தங்கள் துறை அதிகாரிகள் எழுதிய அலுவலக குறிப்புகளின் (File noting) நகல் தேவை
- திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதற்கு : 2 அ) 2006-2011 வரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள்(Procedures) குறித்த விவரங்கள் தரவும் 2 ஆ) தற்போது(as of 21-10-2013) பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகள்(Procedures) குறித்த விவரங்கள் தரவும்
- 3. 1-4-2006 முதல் 21-10-2013 வரையான காலகட்டத்தில்:
3 அ) ஆண்டுவாரியாக திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்ட தொகை விவரங்கள் தரவும் ?
3 ஆ) திரைப்படம் வாரியாக வரிவிலக்கு கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற விவரங்கள் தரவும் ?
- மேலே கேட்கப்பட்ட விவரங்களை நேரில் பார்வையிட தகுந்த நாள், நேரம் ஒதுக்கித் தரவும்
இப்படிக்கு,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக